குறள் 3 மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார் |
மு.வ உரை: அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார் |
சாலமன் பாப்பையா உரை: மனமாகிய மலர்மீது சென்று இருப்பவனாகிய கடவுளின் சிறந்த திருவடிகளை எப்போதும் நினைப்பவர் இப்பூமியில் நெடுங்காலம் வாழ்வர் |
கலைஞர் உரை: மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும் |
Couplet 3 His feet, 'Who o'er the full-blown flower hath past,' who gain In bliss long time shall dwell above this earthly plain |
Explanation They who are united to the glorious feet of Him who passes swiftly over the flower of the mind, shall flourish long above all worlds |
Transliteration Malarmisai Ekinaan Maanati Serndhaar Nilamisai Neetuvaazh Vaar |
Monday 21 March 2016
thirukural
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment